Home / Recipes / Sweet pongal with milk

Photo of Sweet pongal with milk by T.n. Lalitha at BetterButter
561
4
0.0(0)
0

Sweet pongal with milk

Mar-12-2018
T.n. Lalitha
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet pongal with milk RECIPE

பால் சர்க்கரை பொங்கல்

Recipe Tags

  • Veg
  • Festive
  • Tamil Nadu
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சரிசி - 1 கப்
  2. பால் - 4 கப்
  3. தண்ணீர் - 4 கப்
  4. வெல்லம் - 21/2 கப்
  5. நெய் - 4 தேக்கரண்டி
  6. முந்திரி - 10
  7. திராட்சை - 10

Instructions

  1. வெல்லத்தை துருவிக்கொள்ளவும். அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும். அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
  2. பால் பொங்கி வரும்பொழுது அடுப்பை குறைத்து வைத்து நன்றாக கிளறவும்.
  3. அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி வெந்து நன்கு குழையும் வரை வேக விடவும். வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, கொள்ளவும். அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை கரைசலை ஊற்றி தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போடவும். சுவையான பால் சர்க்கரை பொங்கல் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE