Home / Recipes / Spicy milk pongal

Photo of Spicy milk pongal by kamala shankari at BetterButter
274
4
0.0(0)
0

Spicy milk pongal

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy milk pongal RECIPE

Tasty and spicy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. பால் 1 லிட்டர்
  2. பாஸ்மதி அரிசி 1 கப்
  3. பாசிபருப்பு 1 தேக்கரண்டி
  4. நெய் 3 தேக்கரண்டி
  5. சீவிய முந்திரி 2 தேக்கரண்டி
  6. சீரகம் 1 தேக்கரண்டி
  7. மிளகு 1 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசி பருப்பை கழுவி கொள்ளவும்
  2. பாலுடன் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்
  3. வாணலியில் நெய் ஊற்றி சீரகம் மிளகு வறுத்து கொள்ளவும்
  4. அரிசியுடன் உப்பு வறுத்து மிளகு சேர்த்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE