Home / Recipes / Paneer manchurian

Photo of Paneer manchurian by Nagarathinam R at BetterButter
435
5
0.0(0)
0

Paneer manchurian

Mar-12-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
16 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் 100, g
  2. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  3. மிளகு தூள் 1ஸ்பூன்
  4. சோயா சாஸ் 1/4ஸ்பூன்
  5. சில்லி சாஸ் 1ஸ்பூன்
  6. உப்பு
  7. சோள மாவு 2ஸ்பூன்
  8. எண்ணெய் 250g

Instructions

  1. பன்னீருடன் சோல மாவு, மிளகாய் தூள் சேர்த்து பிசறி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சோயா சாஸ், சில்லி, மிளகு தூள் சேர்த்து கிளறவும்
  3. பின் பொறித்த பனீரை சேர்த்து கிளறவும்
  4. பன்னீர் மஞ்சூரியன் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE