Home / Recipes / barnyard millet porridge

Photo of barnyard millet porridge by Bhavani Murugan at BetterButter
664
3
0.0(0)
0

barnyard millet porridge

Mar-12-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT barnyard millet porridge RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. குதிரைவாலி - 1கப்
  2. தயிர் - 2கப்
  3. உப்பு
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. மிளகாய்

Instructions

  1. குதிரைவாலியை தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. நன்கு வெந்ததும் அதனுடன் தயிர், உப்பு சேர்த்து பரிமாரவும்
  3. வேண்டும் என்றால் வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து மிளகாய் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE