Home / Recipes / Vada Buttermilk Kuzhambu

Photo of Vada Buttermilk Kuzhambu by kamala shankari at BetterButter
309
3
0.0(0)
0

Vada Buttermilk Kuzhambu

Mar-13-2018
kamala shankari
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vada Buttermilk Kuzhambu RECIPE

Tasty and easy

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. கட்டி மோர் 1 கப்
  2. தேங்காய் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. கடலைப்பருப்பு 1/2 கப்
  6. காய்ந்த மிளகாய் 4
  7. உப்பு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. நறுக்கிய வெங்காயம் 1 கப்

Instructions

  1. தேங்காய் இஞ்சி பச்சை மிளகாய் நைசாக அரைத்து கொள்ளவும்
  2. மோரில் உப்பு போட்டு அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும்
  3. அடுப்பில் மகிழ்ந்து வரும் வரை வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்
  4. கடலைப்பருப்பு15 நிமிடம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் உடன் அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் சூடாக்கி சிறு உருண்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
  6. பொரித்த வடை மோர்க்குழம்பில் போட்டு பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE