Home / Recipes / Mutton Pakoda

Photo of Mutton Pakoda by Al Abdul at BetterButter
2946
5
0.0(0)
0

Mutton Pakoda

Mar-13-2018
Al Abdul
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Pakoda RECIPE

குழந்தைக்கு ஸனக்ஸ /உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. மட்டன் கறி 1/2 கி
  2. தயிர் 1 கப்
  3. உப்பு 1tsp
  4. மஞ்சள் தூள் 1/2 tsp
  5. மிளகாய் தூள் 1tsp
  6. கரம் மசாலா 1/2 tsp
  7. இஞ்சி பூண்டு விழுது 1tsp
  8. கான் பாளவர் தூள் 2tsp
  9. கடலை மாவு 1tsp

Instructions

  1. கறியை நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பிறகு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கான் பாளவர் தூள், கரம் மசாலா, கடலை மாவு, எல்லாம் வற்றையும் நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. சுடான கறி பகோட ரெடி
  6. கேசப் / புதினா சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE