Home / Recipes / Ghee veg biriyani

Photo of Ghee veg biriyani by T.n. Lalitha at BetterButter
530
3
0.0(0)
0

Ghee veg biriyani

Mar-13-2018
T.n. Lalitha
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Simmering
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பாசுமதி அரிசி – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 3
  3. பச்சை மிளகாய் - 4
  4. தேங்காய்ப்பால் – அரை கப்
  5. நெய் - 1/2 கப்

Instructions

  1. பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். கொத்தமல்லித்தழையை மிகவும் பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பொடித்த பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்துக் கிளறவும்.இதனுடன் தேங்காய்பால், இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE