Home / Recipes / Milk urad dal porridge

Photo of Milk urad dal porridge by Nagarathinam R at BetterButter
516
4
0.0(0)
0

Milk urad dal porridge

Mar-13-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk urad dal porridge RECIPE

பால் உளுந்து களி

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 1கப்
  2. உளுந்து மாவு 1/2கப்
  3. வெல்லம் 1/2கப்

Instructions

  1. வாணலியில் பால் ஊற்றி நன்கு காய்ச்சவும்
  2. உளுந்த மாவை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்
  3. அதை பாலில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
  4. வெல்லம் சேர்த்து கரைத்து கொதிக்க விடவும்
  5. நெய் சேர்த்து பரிமாறவும்
  6. பால் உளுந்து களி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE