Home / Recipes / Bittergourd curd fry

Photo of Bittergourd curd fry by Bhavani Murugan at BetterButter
312
3
0.0(0)
0

Bittergourd curd fry

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd curd fry RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாகற்காய் - 4
  2. தயிர் -1கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய் வத்தல் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும்
  2. பிறகு அதில் பாவற்காய் சேர்த்து கிளறி 1/2மணிநேரம் ஊற வைக்கவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE