Home / Recipes / Eggless chocolate cake

Photo of Eggless chocolate cake by T.n. Lalitha at BetterButter
449
3
0.0(0)
0

Eggless chocolate cake

Mar-13-2018
T.n. Lalitha
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Eggless chocolate cake RECIPE

முட்டையில்லாத சாக்லேட் கேக்

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Steaming
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 6

  1. கோகோ பொடி - 3 மேஜைக்கரண்டி
  2. மைதா - 1 1/4 கப்
  3. பேக்கிங் பொடி - 1 1/2 மேஜைக்கரண்டி
  4. கண்டன்ஸ்ட் பால் - 3/4 கப்
  5. வெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  6. வனிலா எஸன்ஸ் - 1 சொட்டு
  7. உப்பு - 1/2 மேஜைக்கரண்டி
  8. பொடித்த சர்க்கரை - 1 கப்
  9. உருக்கிய வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
  10. மைதா - 1 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, பேகிங் பொடி, பொடித்த சக்கரை, கோகோ பொடி அனைத்தையும் சேர்த்து  சலித்து கொள்ளவும். பின் அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்
  2. பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும். கேக் செய்யும் பாத்திரத்தில் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களுக்கும் தடவவும். அதன் மேலே கொஞ்சமா மைதா மாவை தூவவும், இதனால் கேக் ஒட்டாமல் வரும். கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும். மேலே சிறிது பாதாமை சேர்க்கவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.
  3. இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தையும் வைத்து மூடவும். விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம்  30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும்.10 நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
  4. கேகின் மேல் பழத்தை வைத்து அலங்காரம் செய்யலாம். வெண்ணெய் சர்க்கரையை மிக்சியில் அடித்து ஐசிங் செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE