Home / Recipes / Sago bagalabath

Photo of Sago bagalabath by kamala shankari at BetterButter
873
3
0.0(0)
0

Sago bagalabath

Mar-13-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sago bagalabath RECIPE

Tasty and easy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Cold Drink
  • Vegan

Ingredients Serving: 2

  1. ஜவ்வரிசி 1/4 கப்
  2. பச்சை மிளகாய் 1
  3. சின்ன வெங்காயம் 2
  4. மல்லி தழை 1
  5. தயிர் 1 கப்
  6. உப்பு
  7. எண்ணெய் 2 தேக்கரண்டி
  8. கடுகு 1/4 தேக்கரண்டி
  9. துருவிய இஞ்சி 1/4 தேக்கரண்டி
  10. முந்திரி பருப்பு 3

Instructions

  1. வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  2. ஜவ்வரிசி சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் உப்பு சேர்த்து கொள்ளவச
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி தவிர்க்க அனைத்தயும் வதக்கவும்
  4. இதை ஜவ்வரிசி கஞ்சியில் கலக்கவும். மோராக கடைந்து அத்துடன் சேர்க்கவும்
  5. மல்லி தழை தூவி ஊறுகாய் உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE