Home / Recipes / Vazhaipoo mor kootu

Photo of Vazhaipoo mor kootu by Sowmya Sundar at BetterButter
969
4
0.0(0)
0

Vazhaipoo mor kootu

Mar-13-2018
Sowmya Sundar
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vazhaipoo mor kootu RECIPE

வாழைப்பூவை தேங்காய் ,சீரகம் ,பச்சை மிளகாய் அரைத்த விழுதை மோரில் கலந்து செய்யும் டிஷ் .மிகவும் ஆரோக்கியமான சுவையான கூட்டு இது .

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Blending
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பூ -1
  2. பாசிப்பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
  3. கடைந்த தயிர்-1 கப்
  4. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
  5. கடுகு 1டீஸ்பூன்
  6. உப்பு
  7. தேங்காய் எண்ணெய்-1 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. அரைக்க
  10. தேங்காய துருவல்-1/2 கப்
  11. பச்சை மிளகாய்-3
  12. சீரகம்-1 டீஸ்பூன்

Instructions

  1. குக்கரில் நறுக்கிய வாழைப்பூ மற்றும் பாசிப்பருப்பை ஒரு கப் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் ,பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை வேக விடவும்
  2. மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தயிர் கால் கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. வெந்த வாழைப்பூவில் அரைத்த விழுது மற்றும் மீதி மோர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
  4. கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE