Home / Recipes / sweet nuts

Photo of sweet nuts by Bhavani Murugan at BetterButter
556
3
0.0(0)
0

sweet nuts

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet nuts RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் - 4கப்
  2. கண்டண்ஸ்டு மில்க் - 4மேஜை கரண்டி
  3. சர்க்கரை - 2ஸ்பூன்
  4. நெய்
  5. கிஸ்மிஸ், முந்தரி, பாதாம் - 4மேஜை கரண்டி

Instructions

  1. நட்ஸ்ஸை நெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பாலை காய்ச்சவும் பாதி அளவு ஆனதும்
  3. அதனுடன் கண்டண்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்க்கவும்
  4. நன்கு கிளறி பிறகு இறக்கவும்
  5. வருத்து நட்ஸ்ஸை அதனுடன் சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE