Home / Recipes / Healthy millet idli fry

Photo of Healthy millet idli fry by அறிவு செல்வி at BetterButter
467
3
0.0(0)
0

Healthy millet idli fry

Mar-13-2018
அறிவு செல்வி
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Healthy millet idli fry RECIPE

சிறுதானியங்களை வைத்து ஒரு இட்லி பிரை

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. சாமை - 1 கப்
  2. தினை -1 கப்
  3. இட்லி அரிசி -2 கப்
  4. உளுந்து - 1 கப்
  5. நெய்- 3 தேக்கரண்டி
  6. நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி
  7. இட்லி பொடி - 3 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் சிறுதானியங்கள்,இட்லி அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின்னர் 8 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
  2. புளித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக விடவும்
  3. வெந்ததும் இட்லிகளை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்
  4. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி நெய் ஊற்றவும்
  5. 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்
  6. பின்னர் இட்லி பொடி 3 தேக்கரண்டி சேர்த்து நன்கு வதக்கவும்
  7. நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. சுவையான இட்லி பிரை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE