Home / Recipes / Beet root curry

Photo of Beet root curry by Bhavani Murugan at BetterButter
358
3
0.0(0)
0

Beet root curry

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beet root curry RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் - 1
  2. தயிர் - 1கப்
  3. மிளகாய் - 2
  4. எண்ணெய்
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை

Instructions

  1. பீட்ரூட்டை துருவி கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் பீட்ரூட், மிளகாய் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  4. பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE