Home / Recipes / Cooker Panner pizza

Photo of Cooker Panner pizza by   at BetterButter
589
4
0.0(0)
0

Cooker Panner pizza

Mar-13-2018
120 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cooker Panner pizza RECIPE

பீட்சா குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்தமான ஃபுட்... ரொம்பவே ஈசியா ஓவன் பீட்சா ட்ரே இல்லாமல் வீட்டிலேயே எப்படி பண்ணலாம்... வீட்டிலேயே பீட்சா சாஸ் பண்ணா இன்னும் பிரமாதம்....

Recipe Tags

  • Veg
  • Medium

Ingredients Serving: 2

  1. மைதா-1கப்
  2. சீனி-1 1/2 மே.க
  3. ஈஸ்ட்-5கி
  4. பனீர்-50கி
  5. குடைமிளகாய்-1
  6. சீஸ்-1/2கப் துருவல்
  7. எண்ணெய் 5மே.க
  8. பீட்சா சாஸ்-5மே.க

Instructions

  1. சீனி யை நீரில் கரைத்து ஈஸ்ட் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்
  2. ஈஸ்ட் பொங்கி வரும்.மைதா மாவுடன் சேர்த்து பிசைந்து எண்ணெய் தடவி 2 மணி நேரம் வைக்கவும்
  3. மாவு நன்கு பெரிதாகி மிருதுவாக வரும்
  4. குக்கரில் 1 இன்ச் அளவு உப்பு சேர்த்து அதன் மேல் குக்கர் ஸ்டன் வைக்கவும்
  5. 10 நிமிடம் சூடு பண்ணவும்
  6. குக்கர் வேட் உபயோக படுத்த வேண்டாம்
  7. நன்கு கனமான தட்டில் மாவை வட்டமாக பரப்பவும்
  8. பீட்சா சாஸ் தடவவும்
  9. அதன் மேல் குடைமிளகாய் சீஸ் பனீரை சேர்க்கவும்
  10. விருப்பம் போல் அலங்கரிக்கலாம்
  11. குக்கரை திறந்து ஸ்டன் மேல் வைத்து மூடவும்
  12. மிதமான சூட்டில் வைக்கவும்
  13. 15 நிமிடம் கழித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE