Home / Recipes / Kesari

Photo of Kesari  by Bhavani Murugan at BetterButter
532
3
0.0(0)
0

Kesari

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kesari RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. ரவை - 1கப்
  2. பால் - 2கப்
  3. சர்க்கரை - 3/4கப்
  4. கேசரி பவுடர் - 1பின்ச்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு

Instructions

  1. முந்தரி பருப்பை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி ரவையை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வானலியில் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  4. ரவையை சேர்த்து கிளறவும் கேசரி பவுடர் கலந்த கொள்ளவும்.
  5. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  6. வறுத்த முந்தரி பருப்பை சேர்த்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE