Home / Recipes / Boondhi payasam

Photo of Boondhi payasam by Nisha Nisha at BetterButter
483
3
0.0(0)
0

Boondhi payasam

Mar-13-2018
Nisha Nisha
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Boondhi payasam RECIPE

இது ஒரு வித்தியாசமான பாயசம்..சுவை யானதும் குடா

Recipe Tags

  • Festive
  • Kerala
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 3

  1. ரெடிமேட் பூந்தி(இனிப்பு)-3/4கப்
  2. முழு கொழுப்பு பால்-5கப்
  3. பிரியாணி இழை-3
  4. சர்க்கரை-5tbsp
  5. ரோஸ் வாட்டர்-1\2tsp
  6. ஏலக்காய்-1tsp
  7. பிஸ்தா-1tbsp

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்பு பால் மட்டும் பிரியாணி இழை சேர்த்து நன்கு பாதியாக வத்தும் வரை நன்கு கொதிக்க விடவும்
  2. கொதிக்கும் போது ஓரத்தில் பால் ஏடு வருவதை நன்கு சுரண்டி விடவும்
  3. அந்த பாத்திரத்தில் இருந்து பிரியாணி இலையை எடுத்து சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  4. இந்த கலவையை குளிர் சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைத்து
  5. பின்னர் அந்த கலவையில்,பூந்தி, ரோஸ் வாட்டர் மட்டும் பிஸ்தா சேர்த்து சில்என்று பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE