Home / Recipes / Ragi aapam

Photo of Ragi aapam by Surya Rajan at BetterButter
482
2
0.0(0)
0

Ragi aapam

Mar-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi aapam RECIPE

ராகி ஆப்பம்....குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி  : 1 கப்
  2. உளுந்து : ¼  கப்
  3. பச்சரிசி : ½  கப்
  4. இட்லி அரிசி : ½ கப்
  5. தேங்காய் துருவல் : 5 ஸ்பூன்
  6. சிவப்பு அவல் : 2 ஸ்பூன்
  7. வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு ( இனிப்பு ஆப்பம் எனில் மாவுடன் கலந்து கொள்ளவும் )
  8. சமையல் சோடா : ¼ ஸ்பூன்

Instructions

  1. ராகி , இட்லி அரிசி , அவல் உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை 2 - 3 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனை  7 - 8 மணி நேரம் புளிக்க வைக்கவும் பின் உப்பு, சமையல் சோடா கலந்து 15 நிமிடம் காத்திருக்கவும்.
  3. இனிப்பு ஆப்பத்திருக்க  தேவையான வெல்லம் அல்லது கருப்பட்டி  சேர்த்து கலக்கவும்
  4. ஆப்ப சட்டியினை சூடு செய்து ஆப்பம் வார்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE