Home / Recipes / Ragi Idiyappam/String Hoopers (Indian Noodles)

Photo of Ragi Idiyappam/String Hoopers (Indian Noodles) by saranya sathish at BetterButter
658
3
0.0(0)
0

Ragi Idiyappam/String Hoopers (Indian Noodles)

Mar-14-2018
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi Idiyappam/String Hoopers (Indian Noodles) RECIPE

ராகி இடியாப்பம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேழ்வரகு மாவு – 1/2 கப்
  2. நன்றாக கழுவி ஆரவைத்து அரைத்த அரிசி மாவு - 1/2 கப்
  3. உப்பு – தேவையான அளவு
  4. தண்ணீர் – தேவையான அளவு
  5. எண்ணெய் - 1 டீஸ்பூன்

Instructions

  1. பாத்திரத்தில் தண்ணீர் உப்பு எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  2. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தும் அரிசி மாவு ராகி மாவை நடுவில் சேர்த்து பாத்திரத்தை மூடி குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
  3. பின்னர் அடுப்பில் இருந்து இறங்கி நன்றாக கலந்து மாவை பந்து போல் ஆக்கவும்.
  4. தேவையான அளவு மாவை எடுத்து எண்ணெய் தடவிய இடியாப்பக் குழலில் சேர்த்து இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.
  5. பின் இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  6. இந்த இடியாப்பத்துடன் தேங்காய் பால்/ஏலக்காய்/வெல்லம், தேங்காய் துருவல்/வெல்லம், வெஜிடபிள் குருமா சேர்த்து பரிமாறலாம்.
  7. கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் ராகி  இடியாப்பம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பமாகவும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE