Home / Recipes / Pomegranate apple milkshake

Photo of Pomegranate apple milkshake by Surya Rajan at BetterButter
344
3
0.0(0)
0

Pomegranate apple milkshake

Mar-14-2018
Surya Rajan
2 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pomegranate apple milkshake RECIPE

மாதுளை ஆப்பிள் மில்க் ஷேக்....குழந்தைகளுக்கு சத்தான பானம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. மாதுளை விதைகள் : 1 கப்
  2. ஆப்பிள் : 1
  3. தேன் : 1 ஸ்பூன்
  4. பால் : 150 ml

Instructions

  1. மிக்ஸி ஜாரில் ¾ மாதுளை விதைகள் , பால்  சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனை வடிகட்டி கொள்ளவும்
  3. பின் அதனுடன் தேன் ஆப்பிள் துண்டுகள் சேர்த்து அடித்து கொள்ளவும்
  4. மீதமுள்ள மாதுளை முத்துக்கள் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE