Home / Recipes / Nuts kozhakattai

Photo of Nuts kozhakattai by அறிவு செல்வி at BetterButter
434
3
0.0(0)
0

Nuts kozhakattai

Mar-14-2018
அறிவு செல்வி
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nuts kozhakattai RECIPE

உலர் பழங்கள் கொண்டு கொழுக்கட்டை

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. முந்திரி பருப்பு - 10
  2. பாதாம் பருப்பு - 10
  3. பேரிச்சம்பழம் - 10
  4. உலர் திராட்சை - 10
  5. பிஸ்தா - 10
  6. அத்திப் பழம் - 5
  7. கொழுக்கட்டை செய்வதற்கு அரிசி மாவு

Instructions

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் உலர் பழங்கள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து,அதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை சிறிது சிறிதாக வட்ட வடிவில் (சப்பாத்தி செய்வது போல் )செய்து அதன் நடுவே மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள உலர் பழங்கள் கலவையை வைத்து உருண்டை வடிவில் செய்து கொள்ள வேண்டும்.
  4. பின்னர் உருண்டைகளை ஆவடியில் வைத்து வேக வைக்கவும். (இட்லி பானையில்)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE