Home / Recipes / Soya Sundal

Photo of Soya Sundal by Saivardhini Badrinarayanan at BetterButter
381
3
0.0(0)
0

Soya Sundal

Mar-14-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சோயா 1 கப்
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. கடுகு 1 மேஜைக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு 1/2 மேஜைக்கரண்டி
  6. கடலை பருப்பு 1 மேஜைக்கரண்டி
  7. பச்சைமிளகாய் 2
  8. கேரட் துருவல் 1/2 கப்
  9. இஞ்சி துருவல் 1/2 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. எண்ணெய் தேவையானளவு
  12. கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  1. முதலில் சோயாவை நன்கு கொதிக்கும் சூடு தண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும்.பின் அதில் இருந்து எடுத்து நன்கு பிழிந்து தட்டில் வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பச்சைமிளகாய் ,கருவேப்பிலை, இஞ்சி துருவல், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் .
  3. பின் அதில் வேகவைத்த சோயா, கேரட் துருவல் , தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE