Home / Recipes / Fried Okra

Photo of Fried Okra by T.n. Lalitha at BetterButter
686
2
0.0(0)
0

Fried Okra

Mar-14-2018
T.n. Lalitha
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டைக்காய் - 20
  2. உப்பு - தேவையான அளவு
  3. தயிர் - 1 டீஸ்பூன்
  4. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  5. கடுகு - 1 டீஸ்பூன்
  6. வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை - சிறிதளவு
  8. பெருங்காயம் - சிறிதளவு

Instructions

  1. வெண்டைக்காயை நன்றாக அலம்பிக் கொண்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பை தாளிக்கவும் வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். அதனுடன் தயிரைச் சிறிது சேர்க்கவும். பெருங்காயத்தை சேர்க்கவும். கருவேப்பிலையை மேலே தூவவும். சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE