Home / Recipes / Poha Kesari

Photo of Poha Kesari by T.n. Lalitha at BetterButter
593
3
0.0(0)
0

Poha Kesari

Mar-14-2018
T.n. Lalitha
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha Kesari RECIPE

சத்துள்ள அவல் கேசரி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவல் – 2 கப்
  2. சர்க்கரை – ஒரு கப்
  3. நெய் – அரை கப்
  4. முந்திரி – 10
  5. திராட்சை - 10
  6. ஏலக்காய் – 3
  7. கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

Instructions

  1. கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  2. அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதித்ததும், அவலைச் சேர்த்து வேகவிடவும்.
  4. அவல் வெந்து வரும் போது, சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்த பின், இளகி கெட்டியான பதம் வந்ததும் நெய் சேர்க்கவும். கேசரி பவுடரை சேர்க்கவும்.
  5. நெய் பிரிந்து வரும் போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். சுவையான அவல் கேசரி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE