Home / Recipes / Sundal

Photo of Sundal by Balajayasri Dhamu at BetterButter
579
3
0.0(0)
0

Sundal

Mar-14-2018
Balajayasri Dhamu
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sundal RECIPE

பாசிபயறு 8மணி நேரம் உற வைக்க வேண்டும் பின் முளை கட்டி கொள்ளவும் முளை கட்ட கடினபடாமல் ஒரு வடிகட்டும் பாத்திரத்தில் போட்டு ஒரு தட்டு வைத்து முடி கொள்ளவும்

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசிபயறு 1/4
  2. கடுகு 1தேக்கரண்டி
  3. உளுந்து1தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை சிறிது
  5. கடலைப்பருப்பு1தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய்3
  7. தேங்காய் துருவல் 2தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. முளை கட்டியவற்றை கூக்கரில் 3விசில் விடவும் பின் தாளிக்க தேவையான கடுகு உளுந்து கடலை பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு பின் வேக வைத்த வற்றை சேர்த்து கொண்டு கிளறவும் பின் மிக்ஸியில் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும் பின் அதை சேர்த்து கொள்ளவும் தேவையான உப்பு சேர்த்து கொண்டு கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE