Home / Recipes / Nuts Milk

Photo of Nuts Milk by Surya Rajan at BetterButter
743
2
0.0(0)
0

Nuts Milk

Mar-14-2018
Surya Rajan
2 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nuts Milk RECIPE

ஆரோக்கியமான பானம்....குழந்தைகளுக்கு சத்தான பானம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. பால் : 150 ml
  2. வெல்லம் : ½ ஸ்பூன்
  3. பொடி செய்த முந்திரி : ½ ஸ்பூன்
  4. பொடி செய்த பிஸ்தா  : ½ ஸ்பூன்
  5. பொடி செய்த பாதாம் : ½ ஸ்பூன்
  6. பொடி செய்த ஏலக்காய்  : ¼ ஸ்பூன்

Instructions

  1. பாலினை காய்த்து எடுத்து கொள்ளவும்
  2. சூடாக இருக்கும் போதே முந்திரி , பிஸ்தா , பாதாம் , ஏலக்காய் வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. மிதமான சூட்டில் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE