Home / Recipes / Nuts balls

Photo of Nuts balls by Jasmin Sheik at BetterButter
742
8
0.0(0)
0

Nuts balls

Mar-14-2018
Jasmin Sheik
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nuts balls RECIPE

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் பலகாரம் . வால்நட் ,பாதாம், முந்திரி சேர்ந்திருப்பதால் ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. அரிசி 1 கப்
  2. முந்திரி பருப்பு 1/2 கப்
  3. பாதாம் பருப்பு 1/2 கப்
  4. வால் நட் 1/2 கப்
  5. வெல்லம் துருவியது 1 1/4 கப்
  6. தேங்காய் துருவியது 1 கப்
  7. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

Instructions

  1. அடி கனமான பாத்திரத்தில் அரிசியை பொன் நிறமாக வறுத்து கர கரகரப்பாக பொடிக்கவும்.
  2. பின் வால்நட் மற்றும் பாதாம் பருப்பை வறுக்கவும். முந்திரி பருப்பு தனியாக வறுக்கவும். இதையும் சிறிது கரகரப்பாக பொடிக்கவும்
  3. பின் வெல்லம் மற்றும் தேங்காய் துருவலை கைக்கொண்டு நன்றாக பிசைந்து சிறிது நீர்க்கும் வரை பிசைந்து கொண்டு மேலே பொடித்த பொடிகள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி சிறிய உருளைகளாக பிடித்து பரிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE