Home / Recipes / Adai Dosai

Photo of Adai Dosai by விருதை சமையல் at BetterButter
689
3
0.0(0)
0

Adai Dosai

Mar-14-2018
விருதை சமையல்
120 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி - 1/4 கப்
  2. கடலைப் பருப்பு - 1/4 கப்
  3. பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
  4. துவரம் பருப்பு - 1/4 கப்
  5. உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் - 10 உரித்தது
  7. காய்ந்த மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
  8. தேங்காய் துருவியது - 3 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - தேவையான அளவு 
  10. கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
  11. உப்பு - தேவையான அளவு
  12. பெருங்காயம்  - 1/4 தேக்கரண்டி

Instructions

  1. அரிசி, காய்ந்த மிளகாய் மற்றும் பருப்பு வகைகளை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
  2. இட்லிக்கு அரைப்பதைப் போலவே ஆனால் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
  4. அதை அப்படியேஅரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். 
  5. பின்பு தேங்காய் துருவல், பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  6. தோசை கல் நன்றாக சூடானவுடன் அடை மாவை விரும்பும் சைஸ்க்கு ஊற்றவும்.
  7. நல்லெண்ணையை அடை தோசையை சுற்றி ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
  8. மாவு சிறிது கட்டியாக இருப்பதால் மெல்லிசாக அடை வார்க்க முடியாது. 
  9. கட்டியாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். 
  10. இதை அப்படியே சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.  மேலும் சுவை கூட்ட தேங்காய் சட்னியை தொட்டு சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE