Home / Recipes / Veggies egg dosa

Photo of Veggies egg dosa by Mughal Kitchen at BetterButter
265
3
0.0(0)
0

Veggies egg dosa

Mar-15-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veggies egg dosa RECIPE

Veggies egg dosa

Recipe Tags

  • Tossing
  • Non-veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 1

  1. இட்லிமாவு ஒருகப்
  2. முட்டை ஒன்று
  3. காரட் சிறிது
  4. குடமிளகாய் சிறிது
  5. வெங்காயம் ஒன்று
  6. மிளகு.சிரகத்தூள் சிறிது
  7. நல்லெண்ணெய் தேவைக்கு
  8. கருவேப்பில்லை.மல்லிச்செடி சிறிது
  9. தக்காளி சிறிது

Instructions

  1. காரட்.குடமிளகாய்.வெங்காயம்.தக்காளி. மல்லிச்செடி நறுக்கி கொள்ளவும்
  2. உப்பு மிளகு சிரகம் சேர்த்து முட்டைஊற்றி அடித்து கொள்ளவும்
  3. அடுப்பில் தோசைகல்லை சூடாக்கி தோசை வார்க்கவும்
  4. தோசை சிறிது வெந்த பின் அடித்த கலவையை ஊற்றி எண்ணெய் ஊற்றி மறுபக்கம் திருப்பி நன்கு வேக வைத்து பரிமாறவும்.வெஜ்ஜீஸ் தோசா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE