Home / Recipes / Vegetable kurma

Photo of Vegetable kurma by Jayanthi kadhir at BetterButter
568
3
0.0(0)
0

Vegetable kurma

Mar-15-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 8

  1. காய்கறிகள் கலவை 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது 1 டீஸ்பூன்
  5. பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  8. தனியா தூள்2 டீஸ்பூன்
  9. சோம்பு தூள் 1 டீஸ்பூன்
  10. தேங்காய் முந்திரி விழுது 1 கப்
  11. எண்ணெய் 2 குழி கரண்டி
  12. புதினா

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும் பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. அடுத்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் புதினா சேர்க்கவும்
  5. அடுத்து அதில் தூள் வகைகள் சேர்த்து வதக்கி காய்கறிகள் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 2 சத்தம் வைத்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE