Home / Recipes / Scramble Eggs

Photo of Scramble Eggs by Nur Aishah Vimala at BetterButter
409
4
0.0(0)
0

Scramble Eggs

Mar-15-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Scramble Eggs RECIPE

முட்டையில் அதிக அளவு புரோட்டின், நல்ல கொலேஸ்டிரோல் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் அதில் இருக்கும் கோலின் மூளையில் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அமீனோ அமிலம் மன அழுத்தத்தை குறைத்து பரீட்சை காலங்களில் அமைதியை கொடுக்கும்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • American
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 1

  1. முட்டை 2
  2. பால் 2 மே. கரண்டி
  3. வெண்ணெய் 1/2 மே. கரண்டி
  4. மிளகுத்தூள் தே. அளவு
  5. உப்பு சுவைக்கு

Instructions

  1. முட்டை, பால், உப்பு ஒன்றாக ஒரு போவ்லில் போடவும்
  2. நன்றாக நுரை வரும்வரை அடித்துக்கொள்ளவும்
  3. மிக சிறிய தீயில் வெண்ணெயை உறுக்கி முப்டையை சேர்க்கவும். சிறிது நேரம் கிளறாமல் அப்படியே விடவும்
  4. தட்டைக்கரண்டியால் ஓரத்தில் இருந்து உள்ளே தள்ளவும்
  5. இப்படி செய்தால் வெந்த முட்டை நடுவிலும் வேகாத முட்டை ஓரத்திலும் இருக்கும். இதே போல் வேகும்வரை செய்யவும்.
  6. கடைசியாக மிளகுத்தூள் தூவவும். சுவையான பஞ்சு போன்ற முட்டை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE