Home / Recipes / Goat liver pepper fry

Photo of Goat liver pepper fry by Rabia Hamnah at BetterButter
97
5
0.0(0)
0

Goat liver pepper fry

Mar-15-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஈரல் - 250 கிராம்
  2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
  3. பச்சைமிளகாய் - 2
  4. மிளகுத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
  5. சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
  6. சோம்பு தூள்-1 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. கறிவேப்பிலை - 1 கொத்து
  10. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
  11. கொத்தமல்லி - சிறிதளவு,
  12. இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

Instructions

  1. ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, இரண்டாக கீறிய பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு ஈரல் சேர்த்து வதக்கவும்
  6. தண்ணீர் எடுத்துத் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்
  7. தண்ணீர் எடுத்துத் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்
  8. கடைசியில் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE