Home / Recipes / Health mix

Photo of Health mix by Surya Rajan at BetterButter
551
3
0.0(0)
0

Health mix

Mar-15-2018
Surya Rajan
1 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Health mix RECIPE

சத்து மாவு...குழந்தைகளுக்கு சத்தான பானம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. சத்து மாவு : 2 ஸ்பூன்
  2. வெல்லம் அல்லது கருப்பட்டி : 1ஸ்பூன்
  3. தண்ணீர் : 100 ml
  4. பால் : 100 ml

Instructions

  1. 50 ml தண்ணீரில் சத்து மாவினை கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்
  2. மீதமுள்ள தண்ணீருடன் வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து கலந்து வடிகட்டி கொள்ளவும்
  3. பின் அதனுடன் சத்து மாவு கலந்த தண்ணீர் கலந்து 3 - 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  4. அடுப்பினை ஆஃப் செய்து பால் சேர்த்து கலக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE