Home / Recipes / Walnut balls

Photo of Walnut balls by Mughal Kitchen at BetterButter
543
3
0.0(0)
0

Walnut balls

Mar-15-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Walnut balls RECIPE

Walnut balls

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Blending
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. வால்நாட் 100 கிராம்
  2. தேங்காய் ஒன்று
  3. பொரிகடலை 100 கிராம்
  4. பிரவுன் சுகர் அல்லது சீனி 200கிராம்
  5. ஏலக்காய்தூள் சிறிது
  6. நெய் சிறிது

Instructions

  1. வால்நாட்.பொரிகடலையை பொடி பண்ணவும். தேங்காயை துருவி கொள்ளவும் சீனியை பொடி பண்ணவும் வானலியில் தேங்காய் சேர்த்து ஈரம் போக வறுத்துகொள்ளவும்.அடுப்பை அணைத்தபின் சுடாக இருக்கும் போதே சீனி சேர்க்கவும்.பின் பொடிகளை சேர்க்கவும்.பின் ஏலக்காய்தூள் சேர்க்கவும்.நெயை சுடாக்கி சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.வால்நட் பால்ஸ் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE