Home / Recipes / Vazhaipoo vadai

Photo of Vazhaipoo vadai by விருதை சமையல் at BetterButter
677
3
0.0(0)
0

Vazhaipoo vadai

Mar-15-2018
விருதை சமையல்
60 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கடலைப் பருப்பு - 50 கிராம்
  2. வாழைப்பூ  - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
  3. சின்ன வெங்காயம் -10 (பொடியாக நறுக்கியது) 
  4. சோம்பு - 1 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 
  6. கரம்மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 
  8. உப்பு - தேவைக்கேற்ப
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு

Instructions

  1. வாழைப்பூவில் வேண்டாதவைகளை  நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. கடலைப் பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  3. கடலைப் பருப்புடன் வாழைப்பூ சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  4. அதில் வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, கரம்மசாலா, பச்சை மிளகாய், உப்பு போட்டு கையால் நன்கு பிசைந்துகொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெயைக் காய வைத்து எண்ணைய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
  6. சுவையான சத்தான வாழைப்பூ வடை தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE