Home / Recipes / pepper puffed rice

Photo of pepper puffed rice by T.n. Lalitha at BetterButter
462
2
0.0(0)
0

pepper puffed rice

Mar-15-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. அரிசி பொரி - 2 கப்
  2. பொட்டுக் கடலை - 3 மேசைக்கரண்டி
  3. கறிவேப்பிலை - சிறிதளவு
  4. மிளகு பொடி - 1 டீஸ்பூன்
  5. மஞ்சள், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
  6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெயை விட்டு, பொரியை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி கடைசியில் பொரியை சேர்த்து சூடாக வதக்கி இறக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். பொரி நமத்து போகாமல் உடனடியாக பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE