Home / Recipes / Noonbu adai

Photo of Noonbu adai by Maharasi Devendiran at BetterButter
375
3
0.0(0)
0

Noonbu adai

Mar-15-2018
Maharasi Devendiran
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Noonbu adai RECIPE

எண்ணெய் இல்ல உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு 1கப்
  2. வெல்லம்1கப்
  3. காரமணி 1/4கப்
  4. ஏலக்காய் 2
  5. ஜாதி காய் பொடி 1சிட்டிகை
  6. பச்சை கற்பூரம் 1சிட்டிகை

Instructions

  1. காரமணி வேக வைத்து கொரகொரப்பாக மசித்து கொள்க
  2. வெல்ல பாகு காய்த்து கொள்க. அதில் ஜாதி காய், பச்சை கற்பூரம் சோ்க்கவும்.
  3. அாிசி மாவு ,காரமணி சோ்த்து வெல்லபாகு சோ்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
  4. இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE