Home / Recipes / lemon rice

Photo of lemon rice by Bhavani Murugan at BetterButter
477
2
0.0(0)
0

lemon rice

Mar-15-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம் - 1கப்
  2. லெமன் - 1
  3. கடலை பருப்பு - 1தேக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 3
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. மஞ்சள் பொடி
  10. பெருங்காயப் பொடி
  11. எண்ணெய் - 1ஸ்பூன்

Instructions

  1. நான் ஸ்டிக் டவாவில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
  2. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் கடலை பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து கிளறவும்
  4. பிறகு எழுமிச்சை சாறு, மஞ்சள் பொடி காயப் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  5. பிறகு சாதத்தை சேர்த்து கிளறி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE