Home / Recipes / Zero oil dosa

Photo of Zero oil dosa by Surya Rajan at BetterButter
327
2
0.0(0)
0

Zero oil dosa

Mar-15-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி அரிசி : 2 கப்
  2. உளுந்து : ½  கப்
  3. வெந்தயம் : ½  ஸ்பூன்
  4. அவல் : 2 ஸ்பூன்
  5. கடலை பருப்பு : ¼ கப்  

Instructions

  1. அனைத்து பொருள்களையும் கழுவி கொள்ளவும்
  2. பின் மொத்தமாக தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  4. பின் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  5. பின் உப்பு சேர்த்து கலந்து தோசைகளாக சுடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE