Home / Recipes / Banana flower vadai

Photo of Banana flower vadai by Lakshmi Bala at BetterButter
1010
4
0.0(0)
0

Banana flower vadai

Mar-16-2018
Lakshmi Bala
40 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 8

  1. வாழைப்பூ சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய 2கப்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிய 2கப்
  3. வரமிளகாய் 8
  4. உப்பு தேவையான அளவு
  5. கட லைப்பருப்பு 200 கிராம்
  6. பொரிக்க எண்ணெய்
  7. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை
  8. தேவையான

Instructions

  1. கட லைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. வாழைப்பூ வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  3. மிக்ஸியில் ஒரு கை கடலைப்பருப்பு உப்பு கொத்தமல்லி தழை கறிவேப்பிலை மிளகாய் மைய்ய அரைக்கவும்
  4. நன்றாக நீர் வடிந்து கடலைப்பருப்பு கரகரப்பு ஆக அரைக்கவும்
  5. நன்றாக கலந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE