Home / Recipes / Green Energy Drink

Photo of Green Energy Drink by Ayesha Ziana at BetterButter
597
4
0.0(0)
0

Green Energy Drink

Mar-16-2018
Ayesha Ziana
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green Energy Drink RECIPE

பாலக் கீரை உள்ளிட்ட பொருட்கள் வைத்து செய்த சத்தான பானம். கால்சியம், இரும்புச்சத்து, ஒமேகா3 உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியது. குழந்தைகள், மாணவர்களுக்கு சிறந்த ருசியான பானம்.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Blending
  • Boiling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாலக் கீரை(இலைகள் மட்டும்) 1 கையளவு
  2. தேங்காய்ப்பால்(முதல் பால்) 1/8 கப்
  3. தேங்காய்ப்பால்(2ஆம் பால்) 1/8 கப்
  4. பேரீட்சை பழம் 6 முதல் 10
  5. ஆளி விதைப்பொடி 2 ஸ்பூன்
  6. தண்ணீர் தேவைக்கு

Instructions

  1. பாலக் கீரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  2. பேரீட்சை பழங்களை விதை நீக்கி குறைந்தது 1/2 மணி நேரம் ஊற விடவும்.( உடனே தேவை என்றால் மிக சூடான தண்ணீரில் போட்டு 5 முதல் 10 நிமிடம் மூடி வைக்கவும்).
  3. மிக்ஸியில் பாலக் கீரையை(வேக வைத்து தண்ணீருடன்) சேர்த்து, அதனுடன் பேரீட்சை பழங்களையும்(ஊற வைத்த தண்ணீருடன்) சேர்த்து, நன்றாக அரைத்து எடுக்கவும். இதை ஒரு பவுலில் ஊற்றவும்.
  4. பின்னர் தேங்காயின் முதல் மற்றும் 2ஆம் பாலையும் பவுலில் சேர்த்து, பரிமாறும்போது ஆளிவிதைப்பொடியும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. சூப்பர் சுவையுடன் மிகவும் சத்தான பானம் தயார். இதைக் காலை மற்றும் மதியத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் பருகக் கொடுக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE