Home / Recipes / Pearl millet curdrice

Photo of Pearl millet curdrice by Ramya Kannan at BetterButter
514
3
0.0(0)
0

Pearl millet curdrice

Mar-17-2018
Ramya Kannan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 6

  1. கம்பு- 200,gms
  2. தயிர்-250ml
  3. கடுகு உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
  4. பச்சை மிளகாய்-3
  5. காரட் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்
  6. கறிவேப்பிலை- சிறிதளவு
  7. கொத்தமல்லி- சிறிதளவு
  8. பெருங்காயம்- 1 சிட்டிகை
  9. உப்பு- தேவையான அளவு

Instructions

  1. கம்பு 200gmஎடுத்து நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.பின்னர் குக்கரில் 3 மடங்கு நீர் சேர்த்து 15 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.
  2. வெந்த கம்பன்சோறை நன்றாக மசித்து கொள்ளவும்.அதில் தேவையான அளவு தயிர் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு பச்சைமிளகாய் காரட் துருவல் கறிவேப்பிலை கொத்தமல்லி, மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கி சாதத்துடன் சேர்க்கவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.சுவையான கம்பு தயிர் சாதம் தயார்
  5. விருப்பப்பட்டால் கடைசியாக மாதுளை முத்துக்கள் சேர்த்தும் முந்திரியை வருத்தும் சேர்த்து கொடுக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE