Home / Recipes / Jaggery coffee

Photo of Jaggery coffee by Surya Rajan at BetterButter
533
2
0.0(0)
0

Jaggery coffee

Mar-17-2018
Surya Rajan
1 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. காபி தூள் : 1 ஸ்பூன்
  2. தண்ணீர் : 150 ml
  3. வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு
  4. பால் : 25 ml

Instructions

  1. தண்ணீருடன் வெல்ல்ம் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. தண்ணீர் கொதிக்கும் போது காபி பொடி ( இன்ஸ்டன்ட் பொடி அல்ல ) சேர்த்து பொங்கி வரும் பொது அடுப்பினை ஆப் செய்யவும்
  3. தெளிந்த பின் வடிகட்டி பால் சேர்த்து குடிக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE