Home / Recipes / Poha pongal

Photo of Poha pongal by kamala shankari at BetterButter
183
2
0.0(0)
0

Poha pongal

Mar-17-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கட்டி அவல் 1 கப்
  2. உப்பு
  3. இஞ்சி 1/2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் 2
  5. பொடித்த மிளகு 1/2 தேக்கரண்டி
  6. சீரகம் 1/2 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை
  8. பாசிபருப்பு 1/4 கப்

Instructions

  1. பாசிபருப்பு மனம் வரும் வரை வறுத்து கொள்ளவும்
  2. அவல் தண்ணீர் ஊற்றி2 நிமிடம் ஊற வைத்து அலசவும்
  3. குக்கரில் பாசிபருப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மலர்ந்து வரும் வரை வேகவைத்து எடுக்கவும்
  4. இதனுடன் அவல் உப்பு சேர்த்து2 விசில் வைத்து எடுக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மிளகு இஞ்சி கறிவேப்பிலை மிளகாய் தாளித்து பொங்கல் மேல் கொட்டி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE