Home / Recipes / Ragi upma

Photo of Ragi upma by kamala shankari at BetterButter
494
2
0.0(0)
0

Ragi upma

Mar-17-2018
kamala shankari
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. கேப்பை 1 கப்
  2. உப்பு
  3. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 2
  5. கடுகு
  6. உளுந்தம்பருப்பு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து கொள்ள வேண்டும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்
  4. மாவை அதன் மேல் தூவி 10 நிமிடம் மூடி வைக்கவும்
  5. பின் ஒர் ஓரமாக கிண்டி கொண்டே வரவும். நன்கு கட்டியில்லாமல் கிண்டி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE