Home / Recipes / Egg stir fry

Photo of Egg stir fry by Surya Rajan at BetterButter
256
3
0.0(0)
0

Egg stir fry

Mar-18-2018
Surya Rajan
1 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை : 3
  2. வெங்காயம் : 1
  3. உப்பு
  4. மிளகாய் : 1
  5. கடுகு
  6. கருவேப்பிலை
  7. எண்ணெய் : 2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா : ½ ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்  சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  4. பின் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் மிதமான தீயில் கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE