Home / Recipes / Wheat rava briyani

Photo of Wheat rava briyani by Dhibiya Anand at BetterButter
140
2
0.0(0)
0

Wheat rava briyani

Mar-18-2018
Dhibiya Anand
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 3

  1. சம்பா ரவை : 1 கப் (250 கிராம்)
  2. தண்ணீர் : 4 கப்
  3. வெங்காயம் : 2 (பொடியாக நறுக்கியது)
  4. தக்காளி : 1
  5. இஞ்சி பூண்டு விழுது : 2 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் : 3
  7. பட்டை : 1
  8. கேரட் பீன்ஸ் : தேவைக்கேற்ப
  9. புதினா : 1 கைபிடி அளவு
  10. மஞ்சள் தூள் : சிறிதளவு
  11. உப்பு
  12. கடலை எண்ணெய் : 3 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. அடுத்து தக்காளி, மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. புதினா இலை சேர்த்து வதக்கி, 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்து நன்கு வேகும்வரை கிளறி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE