Home / Recipes / Avarakkai poriyal

Photo of Avarakkai poriyal by kamala shankari at BetterButter
640
2
0.0(0)
0

Avarakkai poriyal

Mar-18-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவரக்காய் 2 கப்
  2. பட்டானி 1/2 கப்
  3. உப்பு
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. மிளகாய் தூள் சிறிது

Instructions

  1. அவரக்காய் பட்டானி குக்கரில் 1 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அவரக்காய் பட்டானி சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இறக்கும் தருவாயில் தேங்காய் சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE