Home / Recipes / Carrot Coconut Milk Halwa

Photo of Carrot Coconut Milk Halwa by Sowmya Sundar at BetterButter
291
2
0.0(0)
0

Carrot Coconut Milk Halwa

Mar-18-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. காரட்- 1 கப்
  2. தேங்காய் -1 மூடி
  3. சர்க்கரை-1/2 கப்
  4. நெய் -2 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு கிஸ்மிஸ் -சிறிது

Instructions

  1. கடாயில் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்
  2. தேங்காயை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து சக்கை நீக்கி பால் இரண்டு கப் அளவு எடுத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் மீதி நெய் விட்டு காரட் சேர்த்து ஒரு 5 நிமிடம் வரை பச்சை வாசலில் போக நன்றாக வதக்கவும்.
  4. பின்னர் அதில் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக விடவும்
  5. பால் வற்றி காரட் வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  6. சுண்டி வரும் போது ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE